top of page
Search

Crispy! Creamy! Chapati Chicken Roll!

  • Writer: adiyatti's channel
    adiyatti's channel
  • Sep 19, 2019
  • 1 min read

சிம்பிளா அதேசமயம் சுவையா செய்யக்கூடிய சப்பாத்தி ரோல் எப்படின்னு இப்ப பார்க்கலாம்.

மெல்லிசா போட்டு எடுத்த சப்பாத்தியில் myonise தேச்சுட்டு அப்புறம் சிறிய துண்டுகளாக நறுக்கி வச்சிருக்கிற பொரித்த சிக்கன் துண்டுகளை அதுல பரப்பி வச்சி அதுக்கு மேல கொஞ்சமா துருவி வச்சிருக்கிற கேரட் முட்டைக்கோஸ் போட்டு ரோல் பண்ணிடுங்க... அவ்ளோ தாங்க சப்பாத்தி சிக்கன் ரோல் ரெடி!


 
 
 

Comments


  • facebook
  • twitter
  • linkedin
  • facebook

©2019 by adiyatti. Proudly created with Wix.com

bottom of page